RSS Home

Thursday, August 12, 2010

நல்லதோர் வீணை - மறுபடியும்

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பூமாலை ஓர் தோளில் தான் போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர் பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில் மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நாமும் பண்பென்பதா
இது நியாயமா!

ஆனந்த நீரோடையில் ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி கானல் வரியா?
தாய் மனை அகன்றதும் தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்!


Song: Nallathor Veenai
Movie: Marupadiyum
Genre: Tamil
To listen to the tune: http://www.youtube.com/watch?v=JE2tifK5Uvw

Tuesday, April 6, 2010

Akashe Jyotsna

Akashe jyotsna
Phuler pathe chita baagher gayer karam
Hridoy amar horin jano
Ratrer ei niraboder bhetor, kondike cholechi?
Rupali paatar chaya amar shorire
Kothao kono horin neyi
Aar joto door jaayee, kaashter moton banka chaand
Shesh shonale horin, shorsho khete niyeche jano
Taar par dhire dhire dube jaache
Shata shata mrigedaar choker ghumer andhokaarer bhetor

For English Translation and to read a nice discussion chk out this http://www.lazygeek.net/2004/05/footprints

Movie : Hey Ram
Genre : Bengali
http://www.youtube.com/watch?v=rLyW1KN7ZuU

Tuesday, March 16, 2010

Nahin Saamne

देखो छोडके किस रस्ते वो जाते हैं
सारे रस्ते वापस मेरे दिल को आते हैं
नहीं सामने
नहीं सामने यह अलग बात है
नहीं सामने
नहीं सामने यह अलग बात है
मेरे पास है
मेरे पास है तू मेरे पास है
मेरे साथ है
तेरा नाम मैं ने लिया है यहाँ
मुझे याद तूने किया है वहां
तेरा नाम मैं ने लिया है यहाँ
मुझे याद तूने किया है वहां
बड़े जोर की आज बरसात है
मेरे पास है तू मेरे पास है
मेरे साथ है
बिछाद्के भी मुझसे जुदा तू नहीं
खफा है मगर बेवफा तू नहीं
बिछाद्के भी मुझसे जुदा तू नहीं
खफा है मगर बेवफा तू नहीं
मेरे हाथ में ही तेरा हाथ है
मेरे पास है तू मेरे पास है
मेरे साथ है
मेरे पास है

Movie: Taal
Genre : Hindi
http://www.youtube.com/watch?v=MOLztuvNy-E

Thursday, February 18, 2010

Pibare Ramarasam

This song is a carnatic keerthanai composed by Sadashiva Brahmendra. Its in Sanskrit and I dont know the meaning of it, yet I just love the lines. I can come to normal state however angry/sad/frustrated mood I am if I hear to these lines.

Pibarre Ramarasam
Rasane Pibare Rama Rasam

Jananam Marana Bhaya shoka vidhuram
sakala shaastra nigamaagama saaram

shutha parama hamsa aasrama geetham
shuka shounaka koushika muka pitham

Movie: Morning Raga
Genre: Sanskrit
http://www.youtube.com/watch?v=AzU-Zl6absg

Wednesday, February 17, 2010

விழியிலே என் விழியிலே

விழியிலே என் விழியிலே கனவுகள் களைந்ததே
உயிரிலே நினைவுகள் தழுவுதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உளருதே

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே!!
ரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே!!
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்!!
உன் கையோடு கை சேரத்தான்!!
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை!!
இனி என் காதல் தொலை தூரம் தான்!!
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே!!
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே!!

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும்!!
யாருக்குத் தான் நம் காதல் விடை தெரியும்!!
காதல் சிறகனது இன்று சருகானது!!
என் உள் நெஞ்சம் உடைகின்றது!!
உன் பாதை எது என் பயணம் அது!!
பனி திரை ஒன்று மறைக்கின்றது!!
ஏன் இந்த சாபங்கள் நான் பாவும் இல்லையா!!
இதில் கண்ணா மூச்சி விளையாட நாம் காதல் பொம்மையா !!

Movie: Vellithirai
Genre: Tamil
http://www.youtube.com/watch?v=AKB-LjGgMb4
http://www.youtube.com/watch?v=rfTm4y0IEoU&feature=related

Thursday, February 11, 2010

தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ

Movie : Varumai Niram Sivapu
Genre : Tamil

http://www.youtube.com/watch?v=eyMHP_5Mf_A

Wednesday, February 10, 2010

यूँही कोई मिल गया था

चलते चलते
यूँही कोई मिल गया था
सरे राह चलते चलते
वहीँ थमके रह गई है
मेरी रात ढलते ढलते जो
कही गई न मुझसे
वो ज़माना कह रहा है
की फ़साना
की फ़साना बन गई है
मेरी बात चलते चलते
यूँही कोई मिल गया था सरे राह चलते चलते
शब्-इ-इ.न्ताजार
आखिर कभी होगी मुक्त असर भी
ये चिराग ये चिराग बुझ रहे हैं
मेरे साथ जलते जलते
ये चिराग बुझ रहे हैं मेरे साथ जलते जलते
यूँही कोई मिल गया था सरे राह चलते चलते

Movie: Pakeezah/U Me Aur Hum
Genre: Hindi
http://www.youtube.com/watch?v=O6Vgtaw6h0E
http://www.youtube.com/watch?v=ubQ9hrKO6XI